Friday, September 10, 2021

வாழ்த்துக்கள் பிரியங்கா திப்ரேவால்-

மம்தா பானர்ஜியை எதிர்த்து பவானிப்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தின் பாரதிய ஜனதாவின் யுவமோர்ச்சா துணைத்தலைவர் பிரியங்கா திப்ரேவால் போட்டியிடுகிறார்
நந்திகிராமில் தோற்றதால் .. முதல்வர் பதவியைக் காப்பாற்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு..
அங்கு இதுவரை பாஜக ஆளும் கட்சியாக இருந்ததில்லை .. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் பாஜகவிடம் தோல்வி அடையாமல் மம்தாவை காப்பாற்ற வலியப்போய் ஆதரவு கொடுக்கின்றன..
ஆனாலும் நம்ம ஊரு முன் களப்பணியாளர்கள் .. மோடி செல்வாக்கு குறைகிறது .. பாஜக வாக்கு வங்கி சரிகிறதுன்னு வெட்கமே இல்லாம முட்டு கொடுப்பானுங்க ...
பிஜேபி நினைத்து இருந்தால் பவானிப்பூர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து மம்தா பானர்ஜியின் முதல்வர் பதவியை காலிசெய்து இருக்கும்.
ஆனால் அதை செய்யாமல் தேர்தலை
நடைபெற வைத்து ஒரு சிறந்த அரசியலை எடுத்து செல்கிறது. பவானி்பூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நிறைய திரிணாமுல் காங்கிரஸ் ட்விட்டர் வாசிகள் மோடியின் ராஜநீதியை பாராட்டியிருந்ததை பார்க்கும் பொழுது மோடி மிகசிறந்த அரசியலை மம்தா பானர்ஜிக்குஅளித்து இருக்கிறார் என்று தெரிகிறது.
பிரியங்கா திப்ரேவால் கொல்கத்தா ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக இருக்கிறார். நிறைய படித்த வர் மிகச்சிறந்த அறிவாளி. அதனால் தான் பிஜேபியின் தேசிய செய்தி தொடர்பாளாரகவும் இருக்கிறார்.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...