Thursday, September 9, 2021

இப்போது இருக்கும் மீடியாவே , யூடியூப்பில், டிவிட் பதிவு வந்த பிறகு தான் செய்தி.

 #திராவிட_சானல்களான நியுஸ் 7, சன் டிவி, புதிய தலைமுறையில் #வலதுசாரி என பேசும் ஆட்கள் கட்சி சொன்னதை கேட்க மாட்டேன் என போகும் ஆட்கள், அவர்கள் போவதால் கட்சி ஆட்கள் தேவையில்லை என சானல்கள் ஓட்டுகின்றது. அவர்கள் போகவில்லையெனில் கட்சியோடு இந்த சானல்கள் பேசி ஒரு சமரசத்துக்கு வரும். ரூபாய்க்கு 3 என இந்த ஆட்கள் போவதால் அது நடக்கவில்லை.

இந்த சானல்களில் இவர்கள் பேசும் கண்டெண்ட்டை விட பல மடங்கு கண்டெண்ட் நமது சானல்களில் வருகிண்றது. ஒரு பிஜேபி யூட்யூபர் ஒருமுறை சொல்கையில் 20 நிமிட வீடியா காத்திரமாக போட அவர் தகவல்களை திரட்டி, வெரிபை செய்து கொண்டு வர 5 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் கூட ஆகின்றது என சொன்னார்கள். பெரிய டீம் இல்லாமல் தனி உழைப்பில் செய்கின்றார்கள். இன்னோரு உதாரணமான மாரிதாஸ் வீடியோ எல்லாம நாட்கணக்கில் உழைப்பு கேட்கும் வீடியோக்கள். பாண்டே வீடியோவெல்லாம் நாட்கணக்கில் உழைத்து கண்டெண்ட் கொடுப்பது.
இன்னோரு உதாரணம் அண்ணன் ஜோதிஜி திருப்பூர், செல்வ நாயகம், இந்துத்துவன் எழுதும் பதிவெல்லாம் பல தகவல்களை, உண்மைகளை சொல்லுது, அதெல்லாம் கடும் உழைப்பில் செய்வது. அவர்கள் அதை கற்றுக் கொள் களத்தில் இறங்கு சானல் வழியே யூட்யூப் சானல் வழியேவும் முன்னெடுக்கின்றார்கள்.
ஆகமம் என்றால் என தில்லை சுவாமியும், பூஜையில் மந்திரங்கள் என ஜடாயும் போட்ட வீடியாவெல்லாம் நேரமும்,உழைப்பும் போட்டு நமக்காக தயார் செய்வது. அதை சுற்றி அதிரடி, சரவெடி விவாதங்கள் இல்லை.
எவனோ ஒருத்தன் சன் டிவி, நியுஸ் 7, புதிய தலைமுறை கார் அனுப்பி ஆளை கூப்பிடுது, டீ, பன் , பொறை கொடுத்து பேட்டா கொடுக்குது என போய் நம்மாட்கள் உழைப்பில் பாதி கூட இல்லாது, இதையெல்லாம் பார்த்து பதில் சொல்லி அந்த வீடியோ போட்டால் வாயை திறந்து கொண்டு அதை பார்க்க ஒடக் கூடாது. அந்த சானலை தூக்கி கொண்டாடினால் அவன் செருப்பால்தான் அடிப்பான், அதை வாங்கித்தான் தீரனும்.
நம்ம வளரும் கட்சி. வளர தெரியனும், வளர்த்து விட தெரியனும்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...