Friday, September 17, 2021

வாய்ப்பே இல்லை முதல் நாளே அழுத்தம் திருத்தமாக சொல்லிய ஆளுநர் .. வாடிய முகத்துடன் வெளியேறிய முதல்வர்.

 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைக்கைதிகளை விடுதலை செய்வது குறித்த தகவல் ஆளுநரிடம் தெரிவிக்க அதை ஆளுநர் மறுத்துள்ளார் , முறையாக நாளை பொறுப்பு ஏற்ற பின்பு 700 சிறைக்கைதிகள் யார் ,அவர்கள் செயல்பாடுகள் என்ன என ஆலோசனை செய்து அதன்பிறகே முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் .

குண்டு வெடிப்பு கைதிகள் இன்னும் பிறரின் பெயர்கள் இருந்தால் அதனை நிச்சயம் தவிர்த்து விடுவேன் அதற்கு ஏற்றாற்போல் சரியான பட்டியலை தயார் செய்யுங்கள்; என தெரிவித்துள்ளார் ஆளுநர் , சட்டசபையில் முதல்வர் கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்தாலும் ,அதற்கு சிறை நிர்வாகம் மற்றும் ஆளுநரின் ஒப்புதல் வேண்டும் ,அப்போதுதான் அறிவிப்பு செல்லுபடியாகும் .

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்த நபர்கள் யாரேனும் 700 சிறைக்கைதிகள் விடுதலை பட்டியலில் இருந்தால் அவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் தரமாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

வாய்ப்பே இல்லை முதல் நாளே அழுத்தம் திருத்தமாக சொல்லிய ஆளுநர் .. வாடிய முகத்துடன் வெளியேறிய ம

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...