*1. சுத்தமான சைவம்*
*2. முட்டை மட்டும் சாப்பிடுவாங்க, ஆனா கறி மீன் சாப்பிட மாட்டாங்க*
*3. கேக் சாப்பிடுவாங்க ஆனா முட்டை சாப்பிட மாட்டாங்க*
*4. கிரேவி மட்டும் சாப்பிடுவாங்க.. ஆனா பீஸ் சாப்பிட மாட்டாங்க...*
*5. வெளில மட்டும் நான் வெஜ் சாப்பிடுவாங்க.. வீட்ல சாப்பிடமாட்டாங்க*
*6. தண்ணி அடிக்கிறப்ப மட்டும் நான்-வெஜ் சாப்பிடுறவங்க*
*7. யாராவது வற்புறுத்தினா மட்டும் நான்-வெஜ் சாப்பிடுறவங்க.*..
*8. செவ்வாய், வியாழன், வெள்ளி சனி கிழமைகளில் சுத்த சைவம்... மற்ற நாளில் என்ன வேணாலும் சாப்பிடுறவங்க*
No comments:
Post a Comment