இந்த ஒரு நிகழ்வு நடக்காமல் இருந்திருந்தால் அனிதாவும் உயிரோடு இருந்திருப்பார். திமுகவின் நீட் அரசியலும் அப்போதே முடங்கியிருக்கும்.
அனிதாவை சுற்றியிருந்த அதே கூட்டம் இப்போதும் இருக்கிறது. நீட் தேர்வும் இருக்கிறது. ஆனால் அனிதா மட்டும் இல்லை.
இனிமேல் வேற ஒரு அனிதாவ ரெடி பண்ணி மிச்ச காலமும் ஓட்டியிருவாங்க, நீட் மட்டும் அப்டியே இருக்கும்!
இவங்க அரசியலுக்கு எத்தனை பேரை பலி கொடுத்தாவது தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வார்கள். 

No comments:
Post a Comment