காஷ்மீரின் ஹஸ்ரத்பால் மசூதியில் தொழுகை செய்யும் தமிழகத்தின் எம்பிக்கள் கார்த்திக் சிதம்பரம் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன்.
இதில் பெண் என்பதால் 'தமிழச்சி தங்க பாண்டியன் எம்பி'யை மசூதிக்கு உள்ளே அனுமதிக்காமல் மசூதிக்கு வெளியே தொழுகை செய்கிறார்.
ஒரு பெண் எம்பி, எம்எல்ஏ, மந்திரி என்னவாக இருந்தாலும் மசூதிக்குள் செல்ல முடியாது.
சபரிமலைக் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர் ஒரு இஸ்லாமியர். ஆனால், அவருக்கும் இது உறுத்தாது. சபரிமலைக் கோவிலுக்கு போய் வந்த ரெஹானா பாத்திமா, தீப்தி தேசாய் யாருமே இதைப் பற்றி பேசவே மாட்டார்கள்.
ஒரே ஒரு கோவிலில் சில விசேஷ காரணங்களுக்காக பெண்களுக்கு அனுமதியில்லை என்பதற்கு எதிராக குரல் கொடுத்த திமுக, கம்யூனிஸ்ட் யாருமே நாட்டில் உள்ள எந்த மசூதியிலேயும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு எதிராக வாயே திறக்க மாட்டார்கள்.
முட்டாள் நடுநிலை ஹிந்துக்களுக்கு என்றுதான் இந்த போலி பகுத்தறிவு போய் உண்மையான அறிவு வருமோ...!!!
No comments:
Post a Comment