#சிதம்பரனாரின் வலபக்கம் இருப்பவர் பிரபல சுதந்திர போராட்ட தியாகி #கருணாநிதி அவர்கள்..!
சிதம்பரமாவது செக்கில்தான் எண்ணை எடுத்தார்..! இவரோ தன் கைகளால் எண்ணை பிழியும் கொடுமை எல்லாம் நாட்டுக்காக அனுபவித்த தியாகி
வலபக்கம் இருப்பவர் வங்கபோரில் தன் உயிரை பணயமாக வைத்து பாகிஸ்தானை முடக்கிய ஆர்மி ஜெனரல்
படத்தை நன்றாக கவனியுங்கள், வ.உ.சிதம்பரம் "பிள்ளை" என பெயர் பொறிக்கபட்டிருக்கின்றது
ஆம், தமிழக பாடநூலில் சாதிபெயரை எடுத்துவிட்டோம் என சொல்லும் அதே தமிழக அரசின் விளம்பரத்தில் "பிள்ளை" எனும் சாதி அழகாக தூக்கி பிடிக்கபடுகின்றது
இதெல்லாம் "டிரவிடியன் ஸ்டோக்" என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை, அவர்கள் "ஸ்டோக்" அப்படித்தான்.
(எப்படியோ வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நெற்றியில் விபூதியும் குங்குமமும் வந்திருக்கின்றது, கொஞ்சம் திருந்தியிருக்கின்றார்கள் இல்லை திருத்தபட்டிருக்கின்றார்கள்)..







No comments:
Post a Comment