பெரிய இயக்குனர்களும் இல்லை...!
பெரிய நடிகர்கள் என்றும் யாரும் இல்லை...!
பிரம்மாண்டமாக ₹100, ₹200 கோடி ரூபாய்கள் பணம் செலவழிக்கவோ இல்லை...!
ஆனால் இந்த கொரொனா காலத்தில் ஒரு படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா...!
பெரிய ஸ்டார் யாரும் இல்லாமல் சாதாரண ஆட்களை கொண்டு உருவாக்கின சராசரி படைப்பு தான்...! அப்போ படத்தில் அப்படி என்னதான் இருக்கு...!?
மறைக்கப்பட்டிருக்கும் சில #உண்மைகளை சொல்லி இருக்காங்க...! அவ்வளவு தான்...! 







#ருத்ர_தாண்டவம் உண்மையிலே #ருத்ரனின்_தாண்டவமாக ஆடுவது நன்றாக தெரிகிறது...! 







No comments:
Post a Comment