Tuesday, December 28, 2021

டிசம்பர் 28-காந்திக்கு எதிராக தலித்துகள் கலகம் செய்த நாள்.

 இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், தலித்துகளுக்கு எதிராக வாதாடிய காந்தி இந்தியா திரும்பினார். பம்பாய் மோலே துறைமுகத்தில் அவர் வந்திறங்கிய போது, ஆண்கள், பெண்கள் என பல்லாயிரம் தலித்துகள் திரண்டுவந்து, காந்திக்கு கறுப்புக்கொடிக்காட்டி முழக்கமிட்டனர். காந்திக்கு வரவேற்பு கொடுக்க வந்திருந்த காந்தியவாதிகளோ தலித்துகளைத் தாக்கினார்கள்.

தற்காப்புக்கு தலித்துகளும் திருப்பித் தாக்கினார்கள். துறைமுகமே இரத்தச் சகதியானது. காந்தியவாதிகளின் அகிம்சையும் 'இரத்தம் குடிக்கும் மிருகம்'தான் என்பது காந்தியின் கண்முன்னேயே நிருபிக்கப்பட்ட நாள் இன்று, டிசம்பர் 28 (1931).

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...