Wednesday, December 22, 2021

ஒரு பள்ளி மாணவனுக்கு,வந்த சந்தேகம்..

 காலண்டு தேர்வு,

அரையாண்டு தேர்வு,
முழு ஆண்டுத் தேர்வுன்னு
வைக்கிறாங்க.. ஆனால், முக்காலாண்டுத் தேர்வு ஏன் வைக்க வைக்க மாடேங்கிறாங்க ?
விளையாட்டுப் போட்டியில கூட, காலிறுதிப்போட்டி, அரையிறுதிப்போட்டி,
இறுதிப் போட்டின்னு வைக்கிறவங்க முக்காலிறுதிப் போட்டின்னு ஏன் வைக்கிறதில்ல ?
அட அத விடுங்க, இங்லீசுல கூட
கால்க்கு quarter, அரைக்கு half, முழுசுக்கு full (final) ன்னு தெரிஞ்ச எனக்கு முக்காலுக்கு இங்லீசுல என்னன்னு தெரியலயே !!
அதுக்கான காரணம் எனக்குத்தெரியல, உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் !! இனிய காலை 
🌺🌺வணக்கம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...