Thursday, December 30, 2021

" சீமான் "

 இன்று அதிகமாக கலாய்க்கப்படும் தலைவரும் இவர்தான், இளைஞர்களால் விரும்பப்படும் தலைவரும் இவர்தான்!! எனக்கும் இவர் செய்யும் அரசியலில் 90% உடன்பாடில்லை!ஆனால் கடுமையாக விமர்சிக்கப் பட வேண்டியவர்களை விட்டுவிட்டு இவரைப் பிடித்து கொஞ்சம் ஓவரா தொங்குறாங்களோனு தோன்றுகிறது! !

தவறோ சரியோ,தனது கொள்கை என்ன என்பதை அவர் கட்சியின் அடிமட்ட தொண்டன் வரைக்கும் போய் சேருமளவுக்கு களப்பணி ஆற்றியிருக்கிறார்.நாம் தமிழர் கட்சியை சார்ந்த யாரிடம் பேசினாலும் கட்சியின் கொள்கைகளை தெளிவாக பேசுறாங்க!அது நமக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்! ஆனால் கொய்யா இங்க இருக்கும் மற்ற பெரிய கட்சிகளிலிருக்கும் யாரிடமாவது கட்சிக் கொள்கையைப் பற்றி கேட்டால் கடைசி வரை நாங்க அது செய்தோம் இதைச் செய்தோம்னுதான் சொல்றாங்களே தவிர என்ன கொள்கை என்பதை கடைசி வரை சொல்ல மாட்றங்க!! இந்த விதத்தில் சீமான் கெத்துனு சொல்ல வைக்கிறார் !!!😊
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...