Tuesday, December 28, 2021

கண்டுபிடிப்பு கொண்டுபோய் கூவத்துல போட....

 திடீர் ஆதிபராசக்தி பெண் சாமியார் அன்னபூரணிக்கு தடை என்கிற செய்தியால், தமிழகம் பெரியார் மண் என்றெல்லாம் திராவிட சூத்திரன் எவரும் கரவொலி எழுப்ப வேண்டாம்.

ஏற்கனவே மக்களை ஏமாற்றி க்கொண்டு இருக்கும் #அம்மா என்ற பெயரில் ஆதிபராசக்தி ஆண் சாமியார் பங்காருவை சில நாட்களுக்கும் முன்தான் நேரில் சந்தித்து ஆசி வாங்கினார் முதல்வர்.... அத்தகைய சக்தி.? மிக்க பங்காருவின் பக்தி தொழிலுக்கு பங்கம் வந்துவிடக்கூடாது...
(ஒரு ஏரியாவில் இரண்டு திருடன் கள் இருக்கக் கூடாது.)
என்கிற எச்சரிக்கை உணர்வில்தான், அன்னபூரணி என்னும் பெண் சாமியாரை அரசு விரட்டுகிறது....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...