பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம்(78) இன்று மாலை உடல்நலக்குறைவால் காலமானார். அன்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று மாலை காலமானார். தமிழில் தில், திருடா திருடி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

No comments:
Post a Comment