Wednesday, December 22, 2021

ஒரு சிலர் சம்பளத்துக்காக மட்டும் வந்து போகிறார்கள்.

 

🌎உலகத்துலேயே நல்லவங்க ஆசிரியர்கள் தான்.........
எப்படின்னு கேக்கறிங்களா...?😂😂😂😂😂😂😂
😉ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லாரும் நோயாளியா இருக்கனும்ன்னு...
😉ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கனும்ன்னு...
😉ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லாரும் கிரிமினலா இருக்கணும்ன்னு...
😉ஒரு மெக்கானிக்கோட எதிர்பார்ப்பு எல்லாரோட காரும் ப்ரேக் டவுன் ஆகணும்ன்னு...
😉ஒரு டென்டிஸ்ட்டோட எதிர்பார்ப்பு எல்லார் பல்லும் சொத்தையாகணும்ன்னு...
😉ஒரு வெட்டியானோட எதிர்பார்ப்பு எல்லாரும் எப்ப சாவான்னு...
😉😉ஆனால் ஒரு ஆசிரியர் மட்டும் தான்
எல்லாரும் நல்லா படிக்கனும், நல்ல வேலையோட வசதியா வாழணும்..
எதிர்பார்ப்பாங்க...
இப்படி அடுத்தவங்க நல்லாருக்கணும்ன்னு நினைக்கற ஒரு
ஒப்பற்ற ஜீவன் ஆசிரியர் மட்டும் தான்....
This msg dedicated to all teachers...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...