Tuesday, December 28, 2021

மோடிஜியின் நல்லாட்சியின் அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று.

 மோடிஜி👍❤️


மோடிஜியின் நல்லாட்சியின் அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று.


கரப்பான் பூச்சியும், கஸ்மால டாய்லெட்டும்தான் இந்திய ரயில்வேயின் கதி என்று 65 ஆண்டுகளாக வைத்திருந்தனர்...


மோடிஜியின் நல்லாட்சி நிறுவப்பட்ட 7 ஆண்டுகளில் -- புதிய புதிய மெட்ரோ ரயில்கள், நீண்டநீண்ட சரக்கு ரயில்கள், கிஸான் ஸ்பெஷல் ரயில்கள், 


மின்வழித்தட மற்றும் இரட்டைவழித்தட அமைப்பில் புதிய ரெகார்டுகள், ஆளில்லா லெவல் க்ராஸிங் ஆபத்தைத் தவிர்க்க எண்ணற்ற சுரங்கவழித் தடங்கள், 


ஏறத்தாழ அனைத்து வழித் தட ட்ரெயின்களிலும் பயோ டாய்லெட், 


ரூ.8/=க்கு 2 லி சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர், பெருநகர ஸ்டேஷன்களில் இலவச வை-ஃபை, தொடர்ந்து பலமுறை சுத்தம் செய்யப்படும் ப்ளாட்ஃபாரங்கள், 


இன்டெர்நெட்டில் ஆர்டர் செய்தால் நாம் தெரிந்தெடுக்கும் ஸ்டேஷனில்,  நம் கம்பார்ட்மெண்டுக்கே வந்து தரப்படும் சுவையான சூடான உணவு (பிஸ்ஸா உட்பட), 


வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ், பாரத் கௌரவ் ட்ரெயின்கள், பசுமை ரயில்வே ஸ்டேஷன்கள், *** --- 


சாதனைகள் ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல --கலக்குகிறது மோடிஜியின் நல்லாட்சி.


இறைவனுக்கு நன்றி!

மோடிஜியை பிரதமராக்க உதவிய தேசபக்த வாக்காளர்களுக்கு நன்றி!


ஜெய் பாரத்!🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...