

இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார்
. எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார்.
மாணிக்க விநாயகம்
இயற்பெயர்
வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை
பிறப்பு
10 திசம்பர் 1943 (அகவை 77)
மயிலாடுதுறை, இந்தியா
இசை வடிவங்கள்
பின்னணிப் பாடகர், நாட்டுப்புற இசை
தொழில்(கள்)
பாடகர்
இசைக்கருவி(கள்)
பாடகர், ஆர்மோனியம்
இசைத்துறையில்
2001–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்
Audiotracsதில் (2001)
Thav-i (2001)
கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
ரன் (2002)
ரோஜாக்கூட்டம் (2002)
ஜெயம் (2002)
இயற்கை (திரைப்படம்) (2003)
தூள் (திரைப்படம்) (2003)
ஒற்றன் (2003)
பார்த்திபன் கனவு (2003)
நியூ (திரைப்படம்) (2004)
திருப்பாச்சி (திரைப்படம்) (2004)
சந்திரமுகி (திரைப்படம்) (2005)
திருப்பாச்சி (திரைப்படம்) (2005)
கனா கண்டேன் (2005)
தம்பி (திரைப்படம்) (2006)
வெயில் (திரைப்படம்) (2006)
பருத்திவீரன் (2007)
மஜா (2007)
ஓரம் போ (2007)
சேவல் (2008)




No comments:
Post a Comment