Thursday, December 30, 2021

மரணம் என்பது யாருக்காகவும் நிற்காது....

 இந்த வருட கடைசியில் இருக்கிறோம்..

சற்றே திரும்பி பார்க்கிறேன்....
நிறை குறைகள் ஏராளம்...
பணமே பிரதானமாக தெரிந்தது...
எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் துணிவே துணை..
உதவி செய்வதிலும் பாரபட்சம் உண்டு...
நட்புகள் பலவிதம். நம்மை அறிந்தவர் ஒன்றோ இரண்டோ...
யாரிடமும் தன் வருத்தத்தைத் தெரிவித்தல் குறையே...
பழகிய நட்பிலும் பாசமும் உண்டு வேகமும் உண்டு...
நட்புகளையும் வகைப்படுத்த வேண்டும்
மரணம் என்பது யாருக்காகவும் நிற்காது....
யாருக்கு உதவினாலும் கடைசியில் கிடைப்பது அதிருப்தியே...
எழுத்தாற்றல் நம்மை உயர்த்தும்..
புரிதல் இருந்தால் நட்பு வலுப்படும்..
எப்போதும் ஏளனம் தூரத்தில் வைக்கும்...
இதெல்லாம் இந்த வருடத்தில் நான் கற்ற பாடம்...
வரும் ஆண்டுகளிலும் உதவி செய்யும் நோக்கத்தில் மாறுதல் இல்லாமல் நான் பட்ட பாடத்தில் மட்டுமே மாறுதலை வேண்டி நிற்கிறேன்....
May be an image of text that says "நாம் எதற்காக, எவ்வளவு நேரம் செலவு செய்கிறோமோ அதைப் பொறுத்தே அமைகிறது நமது வாழ்க்கை... 12 11 10 BRAIN Vs MIND 1 2 9 3 8 4 35 7 6 5 25"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...