2004 - 2005வது ஆண்டாக இருக்கலாம். தஞ்சையின் மருந்துக்கடையில் ஒரு மருத்துவரின் உதவியாளராக வேளாங்கண்ணியிலிருந்து வந்து வேலைக்கு சேர்ந்த 14 - 15வயதிருக்கும் அந்த பெண்ணிற்கு. அவள் வந்த சில நாட்களில் சில புதிய வாலிபர்கள் கூட்டமில்லாத நேரம் அவளை மொய்த்ததை கண்ட நான் அவளை கூப்பிட்டு கண்டித்து விபரீதத்தை புரிய வைத்தேன். ஆனால் அவள் கூலாக வேளாங்கண்ணி சர்சிற்கு அருகிலுள்ள ஒரு ஃபாதருக்கு சொந்தமான லாட்ஜில் தன்னை பலர் (இங்கே எழுத முடியாத சில அதிர வைக்கும் தகவல்களையும், சில அந்தரங்க விஷயங்கள் உட்பட) பயன்படுத்திக் கொண்டதாகவும், அவளது தகப்பனார் அவளை தஞ்சை கொண்டு வந்து வேலைக்கு விட்டு விட்டதாகவும் தனக்கு பழைய வாழ்க்கைதான் பிடித்துள்ளதாகவும், தினமும் ஒயினும், பிரியாணியும், 100 ரூபாயும் கிடைக்கும் எனவும் தெரிவிக்க நான் அழுதே விட்டேன்.



No comments:
Post a Comment