1) காலை rush hour, Office Work.. *அஷ்ட லஷ்மி*
2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*
3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*
4) உணவு தயாரிக்கும் போது...
*அன்னபூரணி*
5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
*பார்வதி*
6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
*துர்கா*
7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*

9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா*...
No comments:
Post a Comment