Wednesday, March 23, 2022

வாழ்க்கை...................

 உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் வாழ்க்கையானது பலருக்கு கனவாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள், சூரியனுக்கும் சந்திரனுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை, அவர்கள் நேரம் வரும்போது பிரகாசிக்கிறார்கள்..கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால் கிடைப்பது எதுவும் தாழ்வாக தெரியாது.
உங்கள் திட்டத்தை விட உங்களைப் படைத்தவனின் திட்டம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் நகருங்கள் வெற்றி உங்களுக்கே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...