பள்ளிக்கு சீருடை..
படிப்புக்கு கணிணி....
பயணத்துக்கு சைக்கிள்...
பாதங்களுக்கு செருப்பு.....
பட்டயத்துக்கு பண முடிப்பு...
கழுத்துக்கு தாலி...
கல்யாண செலவுக்கு பணம்....
கருவில் வளரும் குழந்தைக்கு
உரம்...
பிரசவத்துக்கு லீவு
பிரசவித்ததற்க்கு 12 மாதத்திற்கு நிதியுதவி
பிரசவம் ஆன குழந்தைக்கு
அம்மா பரிசு பெட்டகம்..
பெண்மையை போற்றி இவை அனைத்தும்
அம்மா தந்தது.. 

No comments:
Post a Comment