




ஆனால்
நீ செத்தா சும்மா கொடுத்தாக் கூட எவனும் உன் பிணத்தை வாங்கமாட்டான்






இப்படி யாருமே விரும்பாத உடலை வெச்சிக்கிட்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம்




நான் அப்படி நான் இப்படி என்று சுயதம்பட்டம் அளப்பரைகள்

1000, 2000, 25000த்தில் 1,00,000த்தில் 10 லட்சம் மதிபுள்ள ஆடைபோட்ட உடல் என்பதர்க்காக புதைக்காமலோ எரிக்காமலோ விட்டுவிடுவார்களா 


3 Star 5 Star 7 Star Hotel ல் சாப்பிட்டு வளர்ந்த உடலடா என்றால் மட்டும் வீட்டில் வைத்து பூட்டிக்கொள்வார்களா



ஆனால்
அந்த பிரபலங்களின் பிணத்தை வாங்க யவர் உண்டு

இதைத்தான் பாம்பாட்டிச் சித்தர் இவ்வுடலானது அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே என்று பாடுகிறார் 






No comments:
Post a Comment