Thursday, March 3, 2022

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியயாவின் #தேஜஸ்.

 #நமது_தேசம்_நமது_பெருமை.

🇮🇳
உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒ லியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை.
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - #பிருத்வி
உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியயாவின் #தேஜஸ்
உலகிலேயே அதிவேக போர்விமானம் - #சுகோய்30 ரக இந்திய விமானம்
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் #ஆகாஷ்_ஏவுகணை
உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - #அக்ணி_5
உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில்
உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் #நிர்பாய்
உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி #அர்ஜுனா_டாங்கி.
உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் #பினாகா.
மற்றும் தேசபற்றுல பல லச்சம் இந்திய மாவீரர்கள்..
எதற்கும் துணிந்த பிரதமர் மற்றும் அமைச்சர்
அதிகாரிகள் ..!
நான் ஒரு இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.👍👍🇮🇳🇮🇳
May be an image of standing and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...