Thursday, March 31, 2022

தில்லு முல்லு திருட்டு திமுக.

 துபாயில் உள்ள லூலூ நிறுவனத்துடன் ₹3500 கோடிக்கு ஸ்டாலின் ஒப்பந்தம்!-- செய்தி

₹3500 கோடிக்கு என்ன செய்யப் போறாங்க?
உற்பத்தி இல்லை, நகர்புறங்களில் வணிக வளாகம் அமைக்க போறாங்க......
லூலூ எந்த ஊர் நிறுவனம்?
கேரள நிறுவனம்,
(கேரள நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட மக்களின் வரிப்பணத்தில் 5 கோடி ஒதுக்கி குடும்பத்துடன் குதூகல துபாய் பயணம்..?!) 😲
வணிகவளாகம் கட்ட எந்த ஊர் தொழிலாளர்களை பணியமர்த்துவார்கள்?
பிகார், உத்திரபிரதேசம்!
இந்த லூலூ வணிகவளாகத்தில் பணிபுரிய யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்?
கேரள மக்களுக்கு...!!!
லூலூ நிறுவனம் யாருக்கு பெரிய போட்டியாக இருக்கும்???
உள்ளுர் கார்ப்பரேட் அல்லாத வியாபாரிகளுக்கு!
😕😕
இதில் வேறு என்ன பயன்?
பினாமி பெயரில் உள்ள குறைந்த விலைக்கு வாங்கிய இடத்தை நல்ல விலைக்கு தள்ளி விட முடியும், அதில் கமிஷனும் பார்க்க முடியும்! குறிப்பாக கருப்புப் பண பரிவர்த்தனை!!
😠😠
அரசின் பல துறைகளில் அனுமதி பெற பேக்கேஜ் முறையில் லஞ்சம் பெற்று பங்கிட்டுக் கொள்ள முடியும்....
மொத்தத்தில்... மேய்க்கிறது எருமை
இதில என்ன பெருமை..? 👎🏼👎🏼

இந்த லூலூ மால் ஏற்கனவே இங்கே பெங்களூரில் இருக்கிறது.
இன்னும் கேரளா போன்ற மாநிலங்களில் கூட இருக்கிறது.
விட்டு இருந்தால் அவன் சென்னைக்கு வந்து நம் தலைமை செயலகம் வந்து அரசு அனுமதிக்கு காத்து கிடந்து இருப்பான்.
இந்த கருமத்தை கொண்டு வர துபாய் வரை போகணுமா...??
என்னய்யா , உங்க அரசும், நிர்வாக திறனும்...?
செம காமெடி தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...