நகைகடன் தள்ளுபடி பி்ரச்சனையில் .
முதல்வர் பெரிய குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது .

இப்போதுள்ள நிபந்தனைகளின்படி தள்ளுபடி தந்தால் வெறும் ரென்டு சதவீதம் பேரே
பயனடைவர் .

98 சதவீதம் பேரின் கடும் அதிருப்திக்கு முதல்வர் ஆளாக நேரிடும் .

இவருடைய வாக்குறுதியை நம்பி நகையை அடகு வைத்தவர்கள்(அடியேனும்தான்) கிட்டதட்ட
ஒரு வருட வட்டியை வேறு கட்டி நகையை திருப்ப வேண்டும் 

அதனால் தள்ளுபடி விவகாரம் குளறுபடிக்கு மேல் குளறுபடியாய் போய் கொண்டிருக்கிறது .

பேசாமல் .
யாருக்கும் தள்ளுபடி செய்யாமல் .

வட்டியை மட்டும் தள்ளுபடி செய்து நகையை திருப்பி கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டால் 

அதிருப்தி சற்றேனும் குறைய வாய்ப்புள்ளது 

முதல்வர் செய்வாரா .





No comments:
Post a Comment