Wednesday, December 7, 2022

ராமானுஜம்.

 ராமானுஜம் பிறந்தது, ஸ்ரீரங்கம் உபேந்திரர் ஆராதனை அன்று. இந்த ஸ்வாமிகளுக்கும் கணித க்யூப்புகளுக்கும் விசேஷ தொடர்பு உண்டு. இவர் பீடாதிபதியாக இருந்தது, மூன்று வருடங்களே. க்யூப் . இவர் பிருந்தாவன பிரவேசம், 1728= 12 x 12 x 12. 12 க்யூப். ராமானுஜம் பேராசிரியர் ஹார்டியை சந்தித்த போது கார் நம்பர். 1729. ராமானுஜம் விளக்கினார். 1729= 1728 + 1. 12 க்யூப் + 1 க்யூப். அத்தோடு நிற்காமல், 1729 = 1000 + 729. அதாவது 10 க்யூப் + 9 க்யூப். இரண்டு விதமான க்யூப்புகளை உள்ளடக்கிய மிக சிறிய நம்பர்.

ஸ்ரீ உபேந்திர மகானின் 1728 தொடர்பை மேலும் பார்ப்போம். இவர் பிருந்தாவனத்தின் விஸ்தீரணம், 1728 ,கன அடி அல்லது கியூபிக் ஃபுட்.
172800000 வருடங்கள், ஸத்ய யுகமான க்ருத யுகத்தின் கால அளவு.
வரும் 16 டிசம்பர் இந்த மகானின் ஆராதனை,ஸ்ரீரங்கத்தில்.
கிருபா ரஸாம்ருதம் போதம் அபார மஹிமான் விதம். உபாஸ்மஹே தபோமூர்த்திம் உபேந்திர குருபுங்கவம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...