
48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . .
48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . .
இயற்கை நமக்கு அளித்து வரும் மூலிகைகளில் பல அற்புத மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• ஆங்கில மருத்துவர்களால் தீர்க்க முடியா த பல நோய்களுக்கு நமது நாட்டு மருத்துவத்தில் தீர்வு உண்டு. மேலும்

தற்போது நாம் பார்க்கவிருப்பது கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகளில் ஒன்றுதான்.
பெண்கள் கருத்தரிக்க மிகப்பெரிய தடையாக இருப்பது, அவர்களின்
கருப்பையில் உருவாகும் கட்டிகள்தான். இந்த கட்டி களை இயற்கையான முறையில் கரைய வைக்க எளிய வழி ஒன்று நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அதாவது தொடர்ச்சியாக 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், கருப்பையில் உருவான கட்டிகள் கரைந்து இருந்த இடம் தெரியாமல் வந்த தடம் தெரியாமல் மறைந்து போகும். 48 நாட்கள் எடுத்துக்கொண்ட பிறகு நீங்களே ஸ்கேன் செய்து அதன் ரிப்போர்ட்டில் பாருங்களேன்.

No comments:
Post a Comment