
நீராவியில் வேகவைத்த ஆப்பிள், அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
நீராவியில் வேகவைத்த ஆப்பிள் எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு, அதில்
தேவையான அளவு தேன் கலந்து நன்றாக பிசைந்து அதை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. பல், ஈறுகள் கெட்டிப் படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.

No comments:
Post a Comment