Monday, April 4, 2016

சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக உண்டு வந்தால் . . .

சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி உண்டு வந்தால் . . .

சிவப்பு நிறப் பழங்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி உண்டு வந்தால் . . .
சிவப்பு நிறப் பழங்கள்,  உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. சிவப்பு நிறப் பழங்கள் என்று
சொல்ல‍ப்படும் ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம் பழம், இலந்தை , செர்ரி போன்ற ப‌ழங்களில். வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள் ள‍து.
இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இரத் தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.
சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மனம் அழுத்தத்தைப்போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படு த்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...