கண்களில் திடீரென அதீத வெளிச்சம் தெரிந்து மறைந்தால் . . .! -அதற்கான காரணமும் தீர்வும்!
கண்களில் திடீரென அதீத வெளிச்சம் தெரிந்து மறைந்தால் . . .! -அதற்கான காரணமும் தீர்வும்!
ஒரு மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட கண்களை
நாம் பாதுகாக்கவேண்டாமா? மேலும் உங்கள் கண்க ளில் திடீரென அதீத வெளிச்சம் தெரிந்து மறைந்தால், அது என்னமாதிரியான வியாதி என்பதையும் அதற் கான சிகிச்சையையும் இங்கு காண்போம்.
நீங்கள் ஓய்வில்லாமல் அதிகமான உழைத்துக் கொண்டே இருக்கும் போ து. ஒருவித ஸ்டிரெஸ் ஏற்படும் இந்த ஸ்டிரெஸ்ஸி னால் உங்கள் மூளை குழப்பமடைந்து உங்கள் கண் களுக்கு தவறான சமிஞ்சைகளை (தகவல்களை) அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
இதுபோன்ற நேரங்களில் வேலையிலிருந்து உங்களை நீங்களே தற்காலிகமாக விடுவித்துக்கொண்டு ஓரிரு நாட் கள் ஓய்வு எடுத்து கண்களுக்கும் மூளைக் கும் போதுமான ஓய்வு கொடுங்கள். நிற்கும் போது எப்பொழுதும் நிமிர்ந்து நில்லுங்கள். மேலும் அதிக மாக காபி குடிப்பதை தவிருங்கள்.
விரைவாக ஒரு நல்ல கண் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையுடன் தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்க ள். தாமதம் வேண்டாம்.
No comments:
Post a Comment