நாள்தோறும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து 2 மணிநேரம் கழித்து உணவு உட்கொண்டால். . .
நாள்தோறும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து 2 மணிநேரம் கழித்து உணவு உட்கொண்டால். . .
எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த இயற்கை மருந்தாக அருகம்புல் இரு க்கிறது. பல்வேறு
நோய்களின் வீரியத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த அருகம்புல்லில் உள்ளது.
தினமும்லகாலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வர வேண்டு ம். மேலும்ஒரு முட்டாக குடித்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். மேலும் இந்த சாற்றை குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகே உணவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டு வந்தால் குணமாகும் நோய்களின் பட்டியலை கீழே காணலாம்.
1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். 3. வயிற்றுப் புண் குணமாகும். 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குண மாகும். 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். 7. நரம்பு த்தளர்ச்சி, தோல்வியாதி ஆகியவை நீங்கும். 8. மலச்சிக்கல் நீங்கும். 9. புற்றுநோய்க்கு நல்ல மருந்து. 10. உடல் இளைக்க உதவும். 11. இரவில் நல்ல தூக்கம் வரும். 12. பல், ஈறு கோளாறுகள்நீங்கும். 13. மூட்டுவலி நீங்கும். 14. கர்ப்ப ப்பை கோளாறுகள் நீங்கும். 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
No comments:
Post a Comment