Thursday, August 25, 2016

பெரும்பாலான மொபைல்கள் சுற்றியுள்ள 900Mhz அளவிற்கு தீங்கு


உங்கள் செல்போன் இல்லாமல் உங்களால் தூங்க முடியாதா?
உங்கள் மொபைல்போனை தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்?
அப்படியென்றால் இது உங்களுக்கு தான்..இதை கண்டிப்பாக படிக்கவும்...
செல்போனை தலையணை கீழ் வைத்துக்கொண்டு தூங்குவது மிகவும் ஆபத்தானது.
பெரும்பாலான மொபைல்கள் சுற்றியுள்ள 900Mhz அளவிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய
கதிர்விச்சை வெளியேற்றும். இந்த கதிர்வீச்சு உங்கள் மூளையை கடுமையாக பாதிப்படைய செய்யும். மேலும் தலை வலி மற்றும் தசை வலி போன்றவைக்கு வழிவகுக்கும்.
செல்போன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்துக் கொள்ள:
1. உறங்க போகும்முன் செல்போனை உபயோகிக்காமல் படுக்கையை விட்டு தள்ளி செல்போனை வைக்க வேண்டும்.
2. செல்போனில் நேரடியாக பேசாமல், ஸ்பீக்கர் கொண்டு பேச வேண்டும்.
தவறாமல் பகிருங்கள்!
இனி வரும் நாட்களில் தலையணையின் கீழ் மொபைல் வைத்துக்கொண்டு தூங்காம்ல் விழிப்புணர்வுடன் இருங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...