Dr.Urjit Patel இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர். எல்லாமே ரிலையன்ஸ் மயம்.இனிமேல் RBI Reliance Bank of India. ஜெய் ஹோ.

2007 முதல் 2011 வரை ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவராக இருந்த உர்ஜீத் பட்டேல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமனம்.
இனி ரிசர்வ் வங்கி அம்பானி நேரடி கொள்முதல் நிலையம்.
No comments:
Post a Comment