Saturday, August 13, 2016

கருணாநிதியின் போலி பார்பன எதிர்ப்பு

பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர்.
தானே தலைவர் , வாரிசு மற்றும் பேரபிள்ளைகள் மனைவி மற்றும் குடும்பத்தின் அணைத்து தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான்.
இவர்கள் குடும்ப ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி.
இவர் எங்கு சென்றாலும் , இவரின் உடன் இருக்கும் தற்போதய மருத்துவர் பிராமணரான டாக்டர் கோபால் தான்.
Image result for karunanidhi
தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி
இவரின் ஆட்சிகாலத்தில் ,இவரின் ஆட்சிக்கு ஆலோசனை வழங்கியது, தலைமை செயலாளர்கள், தனி செயலாளர்கள் டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்./ எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்.
உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்.
விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி. மறைந்த சாவி (சா .விசுவநாதன் )
குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும்.
தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்க, ஏழையின் பிள்ளககள் இலவசமாக அரசு பள்ளியில் அந்த இந்தியை படிக்க கூடாது .அவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும்.
தன குடும்ப நிறுவனகளுக்கு தமிழ் பெயர் வேண்டாம் , ஆனால் அடுத்தவர்கள் தமிழிலே பெயர் வைக்க வேண்டும் .
நானே , என் மகளோ , மகளின் தாயோ உயர்ந்த பிரமனாரக பிறக்காதது தவறா ? என்று கேள்வியும் கேட்பேன் ? பிராமணர் என்ன உயர்வானவர்களா என்ற கேள்வியும் கேட்பேன் .
எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து விடவில்லை.
இந்தியாவிலேயே செய்யாத உழலுக்கு பலிகட ஆனா ஒரு பிராமண மந்திரி திரு . கிர்ஷ்ணாமாசாரி ,அவர் தன ஜாதியை வைத்து புலம்ப வில்லை .
கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, என கல்லா கட்ட ராஜாஜியின் குலக்கல்வி எதிர்ப்பு போராட்டம்.
Image result for karunanidhi
தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, தானே தலைவர் எப்பவும் கையில் எடுக்கும் இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம்.
நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை. அப்படி இருக்க இவர்கள் பிரமான மக்களை இழிவாக சொல்லுவார்களாம் , பதிலுக்கு பிராமணர் கேள்வி கேட்டால் ஜாதி திமிர் , மதவாதி . என கூப்பாடு .
ஏன் இந்த இரட்டை வேஷம் - போலி நாடகம்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...