
தங்கள் தலைக்கு தாங்களே கொள்ளி வைத்துக்கொள்ளும் இன்றைய இளம்பெண்கள்! – அதிர்ச்சித் தகவல்
தங்கள் தலைக்கு தாங்களே கொள்ளி வைத்துக்கொள்ளும் இன்றைய இளம்பெண்கள்! – அதிர்ச்சித் தகவல்
தங்கள் தலைக்கு தாங்களே கொள்ளி வைத்துக்கொள்ளும் இன்றைய இளம்பெண்கள்! – அதிர்ச்சித் தகவல் என்ற
தலைப்பை பார்த்துவிட்டு பதட்டத்தோடு இந்த தலைப்பை சொடுக்கி படிக்க ஆரம்பித்திரு
க்கும் இளம் பெண்களே இவர்களின் நலம் பேணத் துடிக்கும் இளம் ஆண்களே! கீழுள்ள தகவல் மிகவும் கவனிக்கவேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. அழகுதான் முக்கியம் என்று நினைப்பவரா? அல்லது ஆரோக்கியம்தான் முக்கியம் என்று நினைப்பவரா நீங்கள்?

இளம்பெண்கள் செய்துகொள்ளும் புருவமுடி திருத்துதல் (THREADING) ஆல் அவர்களுக்கும் அபாயம்!
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள்
ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்கிறார்கள். புருவமுடிக ளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்) (THREADING)என்ற பெயரி ல் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள்.
இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும்.
உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.
இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய
வாய்ப்பேயில்லை.

இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது.
விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும்பெற்று, ஆரோக்கியக் குறைவா ன சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.
இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.

மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன,
இறைவன் உறையும் இடம் இதுவே!!!!
No comments:
Post a Comment