#இது எப்படி இருக்கு# அமெரிக்க அதிபர் "ஒபாமா" வுக்கு நெடுநாள் ஆசை கார் ஒட்டவேண்டுமென்று. ஒருநாள் ஓட்டுனரை தன்னுடன் அமரவைத்து ஓட்டிச் சென்றார்.
ஒட்டுனர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் ஒபாமா அதிவேகத்தில் சென்றதால், காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்.
அபராதம் விதிக்கப் போவதாக காவலர் சொல்லவே,
ஒபாமா: " நான் யார் தெரியுமா?' என்று கேட்டார்.
"எல்லாம் தெரியும்....
சும்மா தொனதொனக்காமல் சற்றுப் பொறுங்கள்.. கேட்டுச் சொல்கிறேன்" என்ற காவலர் மேலிடத்தோடு தொடர்பு கொண்டார்..

காவலர் ; ஒரு பெரும்புள்ளியின் கார் வேகக்க் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
மேலிடம் ; யார் அந்தப் பெரும்புள்ளி.. மேயரா..?
காவ ; இல்லை..
மேலி ; கவர்னரா..?
காவ ; இல்லை..
மேலி ; நம் அதிபரா..?
காவ ; இல்லை அவரைவிட அதிகம்..!
மேலி ; பதறி இருக்கையை விட்டு எழுந்தவாறே..?
வேறு யார் சொல்லித் தொலை..!
காவ ; யாரோ தெரியவில்லை..!
ஆனால் ஒன்று..?
நம் அதிபரையே ஒட்டுனராக வைத்திருக்கும் அளவுக்கு பெரும் புள்ளி ...!!!

No comments:
Post a Comment