Sunday, August 21, 2016

கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?
கொய்யா பழத்தில் ஆப்பிளைவிட கூடுதலான சத்துகள் உள்ளன. இது யாருக்கும்
தெரிவதில்லை. கொய்யா மலிவான விலையில் கிடைப்பதால் அதன்மகத்துவத்தை யாரும் உணர்வதில்லை. உண்மையில் கொய்யாப் பழம் விலை உயர்ந்த ஆப்பிளைவிட கூடுதல் சக்தியும், ஆரோக்கியமும் கொண்டது.
ஆனால் இந்த‌ கொய்யாப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமில த்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட் டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத் தும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...