அபாயமில்லாத , ஆபத்தில்லாத - அமைப்புகளை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு சாலையில் வாகனங்களை துரத்திப் பிடிப்பதும் -வாகனங்களில் செல்வோரை பிடித்து இழுப்பதும் - வாகனத்தை உதைப்பதும் -லத்தியால் வாகனத்தை அடிப்பதும் தவிர்க்கப் பட வேண்டும்.
காவல்துறை ஒரு அரசுத் துறைதான் - அத்துறைக்கும்
பொது பணியில் எப்படி செயல் பட வேண்டும் என்று வழி முறைகளை வகுக்க வேண்டும்- இது போன்ற அத்து மீறல்களுக்கு அத்துறையின் உயர் அலுவலர் பொறுப்பேற்க வேண்டும் .
பொது பணியில் எப்படி செயல் பட வேண்டும் என்று வழி முறைகளை வகுக்க வேண்டும்- இது போன்ற அத்து மீறல்களுக்கு அத்துறையின் உயர் அலுவலர் பொறுப்பேற்க வேண்டும் .
வாக ஓட்டுனர்களும் - சட்டத்தையும் - சாலை விதிகளையும் - போக்குவரத்து விதிகளையும் - நீதி மன்ற வழி காட்டுதலையும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும்.
அதுதான் முறையும் கூட.
No comments:
Post a Comment