கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.
மரபுரீதியில் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, படித்து படித்து சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதாகத் தெரியவில்லை. 35 வயதை தாண்டி விட்டாலே, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டும். ஆனால், 10 சதவீதம் பேர் கூட, ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை. ஏதாவது பிரச்சனை என்று வந்த பிறகுதான் "லபோ திபோ' என அடித்துக் கொள்கிறோம். சர்க்கரை நோய் ஒளிந்திருந்து உயிரைக் குடிக்கும் நோய். உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் வசீகரமாக வாழலாம். இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்பு அதிகம் என்பதோடு, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ்மாற்றம், சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிசா, கோக், சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக எடுப்பது, உடலுக்கு பயிற்சி இல்லாத அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்
படுகின்றனர்.

அப்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் விடுபட நமது பாரம்பரிய வைத்திய முறையான அயூர்வேத இணை உணவு மூலம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ( AYUSH) மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வு காணலாம்,
No comments:
Post a Comment