திருமணத்துக்கு ஏத்த வயசுன்னு நம்மாளுங்க
வகுத்து வச்சுருக்குற ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18 வயசு நம்ம பிள்ளைகளுக்கும் ஆச்சு... அதுவும் பல வருஷத்துக்கு முன்னாடியே....
வகுத்து வச்சுருக்குற ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18 வயசு நம்ம பிள்ளைகளுக்கும் ஆச்சு... அதுவும் பல வருஷத்துக்கு முன்னாடியே....
இதுவரைக்கும் கல்யாணம் ஆகலையே....
எவ்வளவோ தேடியும், ஒண்ணுமே வரன் அமையலையே....
எவ்வளவோ தேடியும், ஒண்ணுமே வரன் அமையலையே....
என்னென்னவோ காரணம் சொல்றாங்க....
செவ்வாய் தோஷம்ங்கிறாங்க.....
கல்யாண யோகம் இல்லைங்கிறாங்க.....
ராகு கேது சரி இல்லைங்கிறாங்க ...
அது சரியில்ல... இது சரியில்லங்கிறாங்க...
ராகு கேது சரி இல்லைங்கிறாங்க ...
அது சரியில்ல... இது சரியில்லங்கிறாங்க...
என்னென்னவோ பரிகாரமும் பண்ணியாச்சு....
கல்யாணம் ஆகுமா ? ஆகாதா..?
கல்யாணம் ஆகுமா ? ஆகாதா..?
இந்த மனநிலையில இருக்கீங்களா நீங்க... இல்ல.. உங்களுக்கு தெரிஞ்ச யாராச்சும் இப்படி இருக்காங்களா..?
இந்தப் பதிவப் படிக்கிற உங்களுக்கு இனிமே ஒண்ணும் கவலை இல்லீங்க...
உங்க மகனுக்கோ, மகளுக்கோ இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்க மகனுக்கோ... மகளுக்கோ.... இல்ல உங்களுக்கோ....
கல்யாணம் சீக்கிரமே ஆகப் போகுதுன்னு முடிவு பண்ணிக்குங்க... ..
என்ன பரிகாரம் பண்ணனும்..? .
பரிகாரமெல்லாம் இல்லீங்க....
ஒரு கல்யாணத்த அட்டென்ட் பண்ணனும்...
என்ன கல்யாணம் ??? எங்க நடக்குது...?
என்ன பரிகாரம் பண்ணனும்..? .
பரிகாரமெல்லாம் இல்லீங்க....
ஒரு கல்யாணத்த அட்டென்ட் பண்ணனும்...
என்ன கல்யாணம் ??? எங்க நடக்குது...?
வர்ற 16.03.2019 சனிக்கிழமை அன்னிக்கு சாயங்காலம் திருமழபாடிங்கிற ஊர்ல ஒரு கல்யாணம் நடக்கப் போகுதுங்க....
மதியம் ஒரு மூணு மணி போல நடக்கும்ங்க...
அங்க வந்தா கல்யாணம் ஆயிடுமோ....?
முடிஞ்சா திருமழபாடிக்கு வரும்போதே உங்களுக்கு வசதியான மூணு கல்யாண முகூர்த்த தேதிய முடிவு பண்ணி வச்சுக்கிட்டு வாங்க...
அந்த மூணு தேதியில ஒரு தேதியில நீங்க ரொம்ப நாளா நடக்கலயேன்னு நெனைச்ச அந்த கல்யாணம் சத்தியமா நடக்கும்....
கேள்விக்கே இடமில்ல....
கிளம்பிட்டீங்களா ? திருமழபாடிக்கு....
திருமழபாடி நந்திதேவர் - சுயசாம்பிகை கல்யாணம் - 16.03.2019 - சனிக்கிழமை மாலை 3 மணிக்கு.
கேள்விக்கே இடமில்ல....
கிளம்பிட்டீங்களா ? திருமழபாடிக்கு....
திருமழபாடி நந்திதேவர் - சுயசாம்பிகை கல்யாணம் - 16.03.2019 - சனிக்கிழமை மாலை 3 மணிக்கு.
No comments:
Post a Comment