#தலைவர்_ரஜினிகாந்த்_குறித்து..
நான் பிஜேபி ஆதரவாளன் தான் என்றாலும்.. நான் மதித்த நடிகர்கள் வரிசையில் சிவாஜிக்கு பின் ரஜினி அவருக்கு பின் அஜித்..
இதை ஏன் சொல்கிறேன் என்றால்..
அண்ணாவிற்கு பிறகு அவர் இடத்திற்கு வரவேண்டிய வரிசைக் கிரமத்தில் இருந்தது நெடுஞ்செழியனாம்..
குறுக்கு புத்தி கருணாநிதி நெடுஞ்செழியனிடமிருந்து அப்பதவியை தட்டிப் பறித்தது #எம்ஜிஆரால் தான் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு..
புரட்சி தலைவர் அவர்கள் நேரடி அரசியலில் இறங்குவோம் பதவி அடைவோம் என்று கனவு கூட கண்டதில்லை..
ஆனால் கணக்கு கேட்ட அன்று #கருநாக நிதி சொன்னது..

எம்ஜிஆருக்கு பிறகு கருநாகநிதிக்கு உதவிகரமாய் இருந்த திரைபிரபலம் விஜயகாந்த்..
அதுவரை உன் அடிமை போல் சேவகம் செய்த அவர் கட்சி தொடங்கிய போது கருநாகநிதி விஜயகாந்த்திற்கு கொடுத்த பட்டம்.. #விஜயகாந்த்_தெலுங்கர்..
அதற்கு விஜயகாந்த் பதில்: #நானாவது_என்_தாத்தா_காலத்திலே_வந்தவன்..
#நீ_உன்_அப்பா_காலத்தில்_தான்_வந்தவன்_என்றார்.
அதுபோலவே. நம் தலைவர் #சூப்பர்ஸ்டார் ஒரு கட்சி தொடங்குவேன் என்று துவக்க வேலைகளில் ஈடுபடும் போதே.. அஸ்திவாரத்தை அசைப்பது போல் இரண்டாம் கட்ட தலைவர்கள்.. மாவட்ட.. ஒன்றிய பொறுப்பாளர்களை விலைபேசி இழுத்து.. விலைமாது போல்.. மேலே மேலே என்ன சொல்ல?!..
#தலைவர்_சூப்பர்ஸ்டாரின்_ஒரே_எதிரி_ஸ்டாலின்_தான் என்று நமக்கு நம் தலைவர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?!

இதை இங்கு சொல்வது ஏனெனில்..
அரசியலோ.. ஏனைய பிற எந்த துறைகளோ?! இந்த முட்டாள் கூட்டமே அரசாளும் நிலை வருவதை விபரமறிந்த நாம் அனுமதிக்க கூடாது என்பதே..

No comments:
Post a Comment