தெரியுமா உங்களுக்கு ? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
மதிமுக கட்சி துவக்கி இந்த 25 வருடத்தில்
ஒரே ஒரு தேர்தலில் தான் வைகோ வெற்றி பெற்றார்
அதுவும் அம்மா கூட்டணியில் 1999 ல் வெற்றி பெற்றார்.
மற்றபடி கவுன்சிலராக கூட வைகோ வெற்றி பெற்றதில்லை
இவர் வளர்ந்ததும் இவர் பேச்சால் தான் தற்போது தாழ்வதும் இவரது பேச்சால் தான்.....

No comments:
Post a Comment