ஏய்யா.. நீதான் சீமானா....?
ஆமாய்யா.. மறக்காம இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் ஓட்டு போடுங்க..
போன தடவ இரட்டைஇலைக்கு ஓட்டு கேட்டு வந்தியேயய்யா..
அதெல்லாம் அப்போ.. இப்போ மறக்காம மெழுகுவர்த்தி சின்னத்தில் ஓட்டு போடுங்க..
அதுக்கு முன்னாடி உதய சூரியனுக்கும் ஓட்டு கேட்டு வந்தியேயய்யா..
அதெல்லாம் இல்லேங்கலய்யா.. இப்போ நம்ம முப்பாட்டன் முருகனோடு சின்னம் மெழுகுவர்த்தில ஓட்டு போடுங்க..
அதுக்கு முன்னாடி கடவுளே இல்லைன்னு வந்து பேசிட்டு போனியேய்யா..
அதெல்லாம் இப்போ எதுக்கு..? சூரியனுக்கும் இலைக்கும் மாறி மாறி ஓட்டு போட்டது போதும். இந்த தடவை மெழுகுவர்த்தி சின்னத்துக்கு போடுங்க..
நான் மாறி மாறி ஓட்டுபோடுறது இருக்கட்டும் டா.. முதல்ல நீ மாறி மாறி பேசுறதை நிறுத்து டா...😡😡😡😪

No comments:
Post a Comment