Sunday, July 7, 2019

இந்த பட்டியலில் நான்காவது பிரிவில் இருப்பவர் சற்று தன்மானம் உள்ளவர்கள். அப்படி யாரேனும் இருக்கிறார்களா !

😂
திராவிட முன்னேற்றக் கழக
தலைமை கழக நிர்வாகிகள்;
மகளிர் அணி 
மாணவர் அணி ;
மருத்துவர் அணி ;
வழக்கறிஞர்கள் அணி மற்றும்
இன்னபிற அணிகளின் நிர்வாகிகள் ,
சட்ட மன்ற
பாராளுமன்ற உறுப்பினர்கள் ;
மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்;
ஒன்றியக் கழக நிர்வாகிகள்
மற்றும்
கூட்டணி கட்சிகளான
அகில இந்திய தேசிய காங்கிரஸ் ,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி,
இந்திய ஜனநாயக கட்சி ,
கொங்கு கட்சி மற்றும்
லெட்டர் பேடு கட்சிகளின்
அகில இந்திய ,
மாநில ,
மாவட்ட கட்சிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு :--
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
இளைஞர் அணி செயலாளராக
பொறுப்பு ஏற்று இருக்கும்
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
ஊடகங்கள் வாயிலாக
* வாழ்த்து கூறியவர்களின் பட்டியல்
வாழ்த்து கூறிய நேரத்தின் அடிப்படையில்
தயாரிக்கப்பட்டு வருகிறது!
* உடனே வாழ்த்து கூறியவர்கள்;
* வாழ்த்து கூறி அறிக்கை வெளியிடும் படி
தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்ட பிறகு
வாழ்த்து கூறியவர்கள் ;
* அப்படி கேட்டுக் கொண்ட பிறகும்
தாமதமாக வாழ்த்து கூறியவர்கள் ;
* வாழ்த்து கூற தவறியவர்கள்
என்று நான்கு வகையான பட்டியல்
தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில் தான்
கழகத் தலைமையின் எதிர்கால
அரசியல் அணுகுமுறை
அமையும் என்பதை
நினைவில் கொள்ளவும் 😀!!!
😂

Image may contain: 2 people, people smiling, indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...