Saturday, July 20, 2019

கர்நாடகா கவர்னர் என்ன செய்ய ப்போகிறார்?

கர்நாடகா கவர்னர் வஜூபாய் வாலா குமார
சாமி அரசு அதனுடைய எல்லைகளை மீறி
விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சக
த்திற்கு இறுதி அறிக்கை யை அனுப்பி விட்டு
மத்திய அரசின் நடவடிக்கை க்காக காத்து
இருக்கிறார்..
மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவி ட்டும் ஒரு மாநில அரசு அதை பின்பற்றாமல்
கண்டு கொள்ளாமல் இருப்பது எதிர்காலத்தி ல் இதையே ஒரு முன் உதாரணமாக வைத்து க்கொண்டு கவர்னரை வேறு வேலையை பா ர்த்து போய்யா என்று உதாசீனம் செய்து இந் திய அரசியலமைப்பையே கேலி கூத்தாக
மாற்றி விட முடியும் என்பதால் மத்திய அரசு
நிச்சயமாக ரியாக்ட் செய்யும்.
வழக்கமாக ஏதாவது ஒரு மாநிலத்தில் எதிர்க ட்சி அரசு ஒரு சிறு தவறு செய்தாலே அதை யே முன் வைத்து அங்கு ஆட்சியை கலைத்து
விடுவதே மத்திய அரசின் வேலையாக இருந் து வரும் நிலையில் கர்நாடகாவில் காங்கிர ஸ் கூட்டணி அரசு இவ்வளவு தவறுகளை செய்தும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கிற து.
ஒரு வேளை இந்த மாதிரி குமாரசாமி அரசு
செயல்படுவதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை
இழுத்து ஆட்சியை அமைக்க நினைக்கும் பிஜேபிமீது கர்நாடக மக்களுக்கு இருந்த கோ பங்கள் மறைந்து நியாயங்களாக மாற மத்தி ய பிஜேபி அரசு காத்து இருக்கிறதோ என்ன
வோ.
குமார சாமியின் ஜாதகத்தில் வருகின்ற செவ்
வாய் கிழமைக்கு பிறகு நட்சத்திர ங்கள் உச்ச
த்திற்கு வருவதால் அதற்கு பிறகு நம்பிக்கை
வாக்கெடுப்பு நடைபெற்றால் வெற்றி பெற்று
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறி
இருக்கிறாராம்.
அதனால் செவ்வாய் கிழமை முடிந்து புதன்
கிழமை வரை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு
நடைபெற விட மாட்டார். இதற்கிடையில் பிஜே பி கஸ்டடியில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ
க்களையோ இல்லை பிஜேபி எம்எல்ஏ க்களை
யோ இழுக்க குமாரசாமி குரூப் முயற்சி த்து
கொண்டே இருக்கும்.
இதை முறியடித்து ஆட்சியை கைப்பற்ற எடியூ ரப்பாவுக்கு மத்திய அரசின் நடவடிக்கை கள்
தான் துணை நிற்கும்.அதோடு கவர்னர் பதவி
யின் மரியாதையை காப்பாற்ற பட வேண்டிய
கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. அத னால் கர்நாடாக கவர்னர் என்ன செய்ய இருக்கிறார் என்று நாடே எதிர்பார்த்து காத்து
இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...