Monday, July 1, 2019

கதறியே சாகதிங்கடா....

எதுக்கு இந்த கலர் எடுத்தாங்கனு கூட தெரியாம இஷ்டத்துக்கு பேசுறானுங்க சில கிறுக்கனுங்க...
அவங்களுக்காக இந்த பதிவு ...
ICC ரூல்ஸ் படி ரெண்டு டீமும் ஒரே கலர்ல விலையாட கூடாது,
( இலங்கையும் கடைசி 2 போட்டியீல கலர் மாத்தி தான் விளையாடுறாங்க )
இங்கிலாந்தும் இந்தியாவும் ஒரே கலர்ல விளையாடிட்டு வராங்க, என்ன நாம கொஞ்சம் டார்க் ப்ளூ அவங்க லைட் புளூ அவ்ளோ தான் வித்தியாசம்
நாம ஏன் கலர் மாத்தனும், இங்கிலாந்து மத்த சொல்லலாமேனு நீங்க கேட்கலாம், நியாயம் தான் 🤔
இங்கிலாந்துக்கும் ரெட் கலர் ஆப்ஷன் இருக்கு, ஏற்கனவே அவங்க ரெட் கலர்ல விளையாடியும் இருக்காங்க,
ஆனா இந்த முறை உலககோப்பை நடத்துறதே அவங்க தான், அதனால அவங்களுக்கு முன்னுரிமை குடுப்பாங்க, நாம தான் மாத்தியாகனும்....
👈🤦‍♂️👉
அதுக்கு காவி நிறம் தான் கெடச்சுதா வேற கலர் கெடைக்கலையானு நீங்க கேட்கலாம்
ஒரு கலர் இல்ல 3 கலர் ஆப்ஷன் இந்தியாவுக்கு icc கொடுததுச்சு
1. வெள்ளை
2. பச்சை
3. ஆரஞ்சு
வெள்ளை கலர் யூஸ் பண்ணா பந்தை சரியா கணிக்க முடியாது, பேட்டிங்ல ப்ராப்ளம் வரும்...
காரணம் ஒருநாள் போட்டியில வெள்ளை கலர் பந்து தான் பயன்படுத்துறாங்க, non strike ல கருப்பு நிறம் ஸ்கிரீன் யூஸ் பண்றாங்க, பந்தும் ஜெர்ஸியும் ஒரே கலர்ல இருக்கும் போது நம்ம பேட்ஸ்மேன்களுக்கு விளையாட சிரமமா இருக்கும்,
பச்சை கலர் ஏற்கனவே வங்கதேசம், பாக்கிஸ்தான், தென்னாப்பிரிக்கா யூஸ் பண்றாங்க, அவங்களுக்குள்ளையே நெறைய குழப்பம் இருக்கு, அதான் பச்சையும் எடுக்கல
எல்லாத்தையும் அலசிப்பார்த்திட்டு தான் வேற வழி இல்லாம ஆரஞ்சு கலர் எடுத்திருக்காங்க,
ஆனா விஷயம் என்ன ஏதுனு கூட தெரியாம 🤦‍♂️ காவி நிறம்னு கூவிட்டு இருக்கானுங்க..
இன்னமும் தெளிவா சொன்னா,
முழுசா காவி மாத்தனும் என பாஜக நினைச்சா எல்லா போட்டிக்கும் மாத்தி இருக்குமே..ஏன் இந்த ஒத்த போட்டிக்கு மட்டும் மாத்தி ஆடனும்...அப்படி முழுசும் மாத்தினாலும் எவன் கேக்க முடியும்..
கடைசியா....
இவ்வளவு சொல்லியும் புரியலன்னா ஒன்னு மட்டும் சொல்றேன்..
அப்படி தான்டா காவி கலர் மாத்துவோம்.உங்களால என்ன பண்ண முடியும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...