இதே மாமல்லபுரம் அருகே உள்ளது திருவிடந்தை, அங்குதான் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சர்வதேச ஆயுத கண்காட்சி நடந்தது, உலக நாடுகளின் முன்னணி நிறுவனம் எல்லாம் கலந்துகொண்ட மிகபெரிய கண்காட்சி அது
அதில் தலைமையேற்று சிறப்புரை ஆற்ற வந்த மோடியினை இப்படி எல்லாம் சொல்லி விரட்டி, கருப்பு கொடி , கருப்பு பலூன் எல்லாம் பறக்கவிட்டு கடும் அழிச்சாட்டியம் செய்தது திமுக
"'ரஃபேல் விமான பேர ஊழல் மோடியே திரும்ப போ", "களவாணி மோடியே திரும்பி போ", ""இது பெரியார் மண் - இங்கே ஹிந்துத்வா பேச வந்தால் விரட்டி அடிப்போம், திரும்பி போ" "'மோடி Go பேக்" என ஆடி தீர்த்தார்கள்உலக நாடுகள் எல்லாம் கூடி இருக்க, தன் சொந்த நாட்டு மண்ணில் பாரத பிரதமரான மோடி தலைகுனிந்து செல்லும் நிலை அன்று இருந்தது
ஒரே வருடத்தில் காட்சிகள் மாறிவிட்டன
அதே மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் சகிதம் வருகின்றார் மோடி, ...
இன்னும் நீட் களையபடவில்லை, பாஜக தன் இந்துத்வா கொள்கையினை விட்டுவிட்டதாக சொல்லவில்லை, எதுவுமே மாறவில்லை
சொல்லபோனால் திமுகவின் எதிர்ப்பை புறந்தள்ளி காஷ்மீரில் சாதித்திருக்கின்றது, நிச்சயம் திமுக பொங்க வேண்டிய நேரமிது
ஆனால் திமுக தன் கருப்பு கொடியினை கலைஞர் சமாதிக்குள்ளும் ,
கருப்பு பலூனை பெரியார் திடலுக்குள்ளும்ஓளித்து வைத்துவிட்டு "சீன அதிரபரே வருக, சீனி கல்கண்டு தருக" என வரவேற்றுவிட்டது
கருப்பு பலூனை பெரியார் திடலுக்குள்ளும்ஓளித்து வைத்துவிட்டு "சீன அதிரபரே வருக, சீனி கல்கண்டு தருக" என வரவேற்றுவிட்டது
திமுக தலைமை நாங்குநேரி திண்ணையில் போய் அமர்ந்தாயிற்று😂
வைகோ என்பவரை ஹை கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுபோட்டு தேடவேண்டும் போலிருக்கின்றது, திருமா என்பவர் கீழடிக்கு கீழே 100 அடி தோண்டி ஒளிந்துகொண்டார்...
எந்த மகாபலிபுரத்திற்கு வரும்பொழுது அவரை திமுக விரட்டியதோ அதே மகாபலிபுரத்துக்கு வருகின்றார் மோடி,
காட்டில் சிங்கம் கம்பீரமாக வரும் அந்த சாயல், பின் என்ன அந்த வசனம்தான்
"நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எப்படிபோனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு,
வாங்கடா..டேய்.கருப்புகொடி கோஷ்டி எல்லாம் வாங்கடா. இது என் நாடுடா" என தில்லாக வருகின்றார் மோடி
இம்முறை கொசுவின் ரீங்காரம் கூட திமுகவிடம் இல்லை
ஆக..ஆகக.. வெற்றி யாருக்கென்றால் சாட்சாத் மோடிக்கே,
நிச்சயம்படுபயங்கரமான பதிலடி.
திமுகவின் முகத்தில் ஓங்கி திருப்பி குத்திய லாவகம்👊👊
அடுத்து மோடியின் விஜயம் கோபாலபுரத்தின் வேணுகோபாலசாமி ஆலயமாக இருக்கலாம்,
ஆம் கருணாநிதி வீட்டின் அடுத்தாப்ல இருக்கும் அதே ஆலயம்தான்..
ஆம் கருணாநிதி வீட்டின் அடுத்தாப்ல இருக்கும் அதே ஆலயம்தான்..
அதற்கு அடுத்து கலிங்கபட்டி,
சிதம்பரம்
என பல இடங்களுக்கு அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபர், பிரிட்டன் பிரதமருடன் மோடி வரலாம்...
வந்து..திமுக முகத்தில் கப்பல் கப்பலாக கரியினை பூசலாம்.. டெல்லி என்பது மட்டும் நிஜம்..
இனி மானம், சுயமரியாதை இதெல்லாம் பற்றி பேசினால் உலகமே வாய்விட்டு சிரிக்கும்,..ஓய்
திமுகவின் மானமும் சுயமரியாதையும் சீன அதிபரை வரவேற்று சிரித்து கொண்டிருக்கின்றது.....
வெல்கம் மோடி ஜீ.....

No comments:
Post a Comment