Friday, October 11, 2019

படுபாவி பசங்களா இப்படி ஏர்செல்ல காலி பண்ணிட்டீங்களே டா.

1ரூபாய்க்கு 1இட்லி வித்த ஆயாவை ஒழிக்க,
"இலவச இட்லி"வழங்கினான் ஓட்டல்காரன்!
கூட்டம் ஓட்டலை நாட,ஆயா வியாபாரம் படுத்தது!
சில நாட்களில் 1இட்லி 5ரூ என்றான் ஓட்டல்காரன்!
பதறிய கூட்டம் ஆயாவை தேடியது!
ஆயா செத்ததே அப்போதுதான் தெரிந்தது!
இப்ப 1இட்லி 10ரூபாய்!
இதுக்கு யார் காரணம்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...