ஒரு உண்மையான சம்பவம் சொல்கிறேன் 2006ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் மைனாரிட்டி டீம்கா அரசின் முதல்வர் கட்டுமரம் 2009ம் ஆண்டு வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் தங்க கோவிலை பார்வையிட சென்றார்.அப்போது பீடத்திற்கு சொந்தமான பேட்டரிகாரில் அவரை உட்கார வைத்து தங்க கோவிலை பார்வையிட வைத்தார்கள்.பிறகு அந்த சக்தி அம்மா சாமியாரிடமே தனக்கு தேவையான தட்சணை தாம்பூலத்தை தேவையான அளவு கேட்டு பெற்றுக்கொண்டார்.. கட்டுமரம்...
பின்னர் ராணிப்பேட்டை காந்திMLA வீட்டில் இரவு தங்கி விருந்து..உடனே காந்தி மை அழைத்தார்.நீ போய் அந்த பேட்டரி காரை வாங்கி வா... நான் அதை நான் என் கொள்ளு பேரனுக்கு பரிசாக கொடுக்கவேண்டும் என்றார்.. இதை அந்த சாமியாரிடம் சொல் என்று உத்தரவு போட்டார்.. காந்தி வந்து கட்டுமரம் சொன்ன தகவலை சக்திஅம்மாவிடம் சொன்னார்.. பயந்து போன சக்தி அம்மா நல்ல வேளை நம்ப தங்க கோவிலை மொத்தமாக கேட்காம விட்டாரே என்று நினைத்து அந்த பேட்டரி காரை சென்னைக்கு கட்டுமரத்தின் சொன்ன முகவரிக்கு அனுப்பி வைத்தார்.. சக்தி அம்மா சாமியார்..இதுஎப்படி இருக்கிறது???

No comments:
Post a Comment