Sunday, October 13, 2019

விபத்துகளிலிருந்து காப்பாற்ற ஜோஷ்டாதேவிக்கு பூஜை நடக்கிறது.

கோவில்-உஜ்ஜீவநாதர் திருக்கோவில்
ஊர்-உய்யக்கொண்டான் மலை
மூலவர்-உஜ்ஜீவநாதர்
அம்பாள்-அஞ்சனாட்சி
மாவட்டம்-திருச்சி
மார்க்கண்டேயனுக்கு ஜீவன் அளித்ததால் உஜ்ஜீவநாதர் எனப்படுகிறார்,
விபத்துகளிலிருந்து காப்பாற்ற ஜோஷ்டாதேவிக்கு பூஜை நடக்கிறது
கோப்புர தரிசனம் கோடி புண்ணியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...